திண்டுக்கல் சாணார்பட்டி பாய் முட்டை பாயா கடை
திண்டுக்கல் என்றால் பிரியாணி நகரம் என்றாகிவிட்டது, ஆனால் அதையும் தாண்டி சுவையான உணவுகள் இங்கு இருக்கின்றன.திண்டுக்கல் மாலை 6 மணி ஆகிவிட்டால் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் மாலை நேர சிற்றுண்டி ஆகும் கிட்ட தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்திவரும் ரியாஸ் பாயின் பாயா சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை என கூறலாம் .
பட்டை, கிராம்புன்னு, மசாலா வகை எல்லாத்தையும் நல்லா அரைச்சு வைச்சுக்குவோம். பொட்டுக்கடலை, நிலக்கடலை, முந்திரி பருப்பு, இது மூணையும் மாவா திரிச்சுக்குவோம். இதுகூட, கடலை எண்ணையில தாளிச்ச வெங்காயம், வத்தல் பொடி, மஞ்சள் பொடி போட்டு கிளறி இறக்குனா...' ஆஹா... பாயாவின் பக்குவத்தை பாய் சொல்லும் போதே, நமக்கு பசிக்கிறது!
Muttai Paya Kadai Dindukal Evening snacks Dindigul Street Food Egg Masala sundal முட்டை பாயா Egg Onion Sundal Vadai paya Recipe
↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞↞
Dindigul Sanorpati mutai paya shop
↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛↛
அவித்த முட்டை சுண்டல் பாயா மொறு மொறு வெங்காய பகோடா
சோறு முக்கியம் ):.
←←←←←←←←←←←←←←←←←←←←
Subscribe to our soru mukkiyam youtube Channel:
FOLLOW ON
FACEBOOK https://www.facebook.com
INSTAGRAM https://www.instagram.com/
TWEETER https://twitter.com/