சிவகாசி வேலாயுதம் நாடார் தட்டுக்கட்டை கிட்டத்தட்ட ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமான இனிப்புவைகளை தயார் செய்து வருக்குன்றனர். இங்கு தயாராகும் இடிச்சி லட்டு, சீனி மிட்டாய் போன்றவை உலக புகழ் பெற்ற ஒன்றாகும். அதுபோலவே இவர்களுடைய வெங்காய பக்கடாவின் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என கூறலாம்.