Monday, March 9, 2020

Siruvapuri Murugan Temple ( History ) in Tamil | சிறுவாபுரி முருகன் ஆலயம...





பக்தர்கள் வேண்டுவதை வேண்டிய வண்ணம், அருள்பாலித்து காத்து நிற்கும் வள்ளி மணவாளன் முருகப்பெருமானின் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் ஆலய இருப்பிடம், தலவரலாறு,பிராத்தனை,இவற்றோடு பயண வழிகாட்டி வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்கு. வீடியோ தொகுப்பு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்